Indian Heritager
சரும பாதுகாப்பு
உங்கள் தோற்றத்தை இளமையாகவும், சருமத்தைப் பாதுகாக்கவும் இதோ சில இயற்கை வழிமுறைகள்
உலர்ந்த மகிழம்பூபொடி -200 கிராம்இச்சிலிக் கிழங்கு பொடி - 700கிராம்கஸ்தூரி மஞ்சள் தூள் - 700கிராம்கோரைக்கிழங்கு பொடி...
இயற்கை கண் மை
ஆதி காலத்திலிருந்தே பெண்கள் கண்களுக்கு கண்மை இட்டு வந்துள்ளனர். கண்மை கண்களுக்கு அழகை மட்டுமல்ல... ஆரோக்கியத்தையும் தரவல்லது.ஆனால் இன்று ரசாயனம் கலந்த கண்மைகளே அதிகம் விற்கப்படுகின்றன. இவை கண்களுக்குக்...
நீரிழிவை கட்டுப்படுத்தும் வெந்தயம்
அஞ்சறைப்பெட்டிக்குள்ளே ஆரோக்கியத்தைப் பொதித்து வைத்தனர் நம் முன்னோர்கள். தென்னிந்திய சமையல் அறையில் இந்த அஞ்சறைப்பெட்டி இல்லாத இடமே இல்லை. இவற்றில் உள்ள வெந்தயம், சீரகம், சோம்பு, கடுகு மிளகு...
தூதுவளை- மரபுசார் மருத்துவம்
தூதுவளை, சிறு சிறு முட்களைக் கொண்ட இலைகளையும், ஊதாநிறப் பூக்களைக் கொண்ட கொடியினமாகும். இதன் காய்கள் சுண்டைக் காய்கள் போன்ற தோற்றத்தில் பச்சையாகவும் பழங்கள் சிவப்பாகவும் இருக்கும்.
இந்த தூதுவளையை தூதுவேளை, தாதுளம், தூதுளை...
மூலிகை பூச்சி விரட்டி
மூலிகை பூச்சிவிரட்டி (முறை 1)
தேவையானவை:
ஆடு தீண்டா இலைகள் -10 கிலோ, கோமியம் - 10லிட்டர், தண்ணீர் 200 லிட்டர்
செய்முறை:
ஆடு தீண்டா இலைகள், கோமியம், தண்ணீர் அனைத்தையும் ஒன்றாக கலந்து 7 நாட்கள் ஊற...