Sunday, April 24, 2022
Home Heritage Lifestyle Food & Recipes வாழைத்தண்டு சூப்

வாழைத்தண்டு சூப்

தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு -15 cm துண்டு
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 10
சின்ன வெங்காயம் – 10
பூண்டு பல் – 4
இஞ்சி – சிறியதுண்டு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
girl2

வாழைத்தண்டை நன்கு கழுவிய பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையைத் தவிர்த்து, மற்ற பொருட்களை ஒன்றும் பாதியுமாக தட்டிக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் இரண்டு கப் நீர் சேர்த்து குக்கரில் வேக வைக்க வேண்டும். வடிகட்டி அருந்த வேண்டும்.

வாழைத்தண்டு சூப் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1. சிறுநீரக கற்கள் கரையும்.
2. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு ( மஞ்சள் காமாலை உள்ளவர்கள் ) கல்லீரல் பலப்படும்.
3. தேவைற்ற கொழுப்பைக் குறைக்கும்.
4. மிக இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments